மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம்: மோடி

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி: இன்று நாம் கடைபிடித்த சுய ஊரடங்கை வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



latest tamil news




மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: மக்கள் ஊரடங்கு இன்று இரவு 9 மணியோடு நிறைவு பெற்றது. ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது. நாம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். இதை ஒரு வெற்றி என்று யாரும் கருத கூடாது. நம்முடைய மிகப்பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான். இந்திய மக்கள் எந்த அளவிற்கு திறன் கொண்டவர்கள் என்று இன்றி நிரூபித்திருக்கிறோம். இந்திய மக்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய துயரத்தையும் இடைஞ்சலையும் கடக்க முடியும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
23-மார்-202012:20:13 IST Report Abuse
konanki குண்டு வைப்பவர்கள், ராணுவம் போலீஸ் மீது கல் எறிபவர்கள், உடல் பாகங்களில் மறைத்து தங்கம் கடத்துபவர்கள், ஹவாலா தொழில் செய்பவர்கள், வருமான வரி ஏய்ப்பவர்கள்,GST பதிவு செய்யாமல் ரொக்கம் மூலமாக மட்டுமே தொழில் செய்பவர்கள் ,தேச துரோகிகள், திருட்டு NGO க்கள், இந்திய சட்டங்கள்/நீதிமன்றங்கள்/போலீஸ்/ ரூல்ஸ் ரெகுலே ன் எங்களை கட்டு படுத்தாது என்று கருதும் சட்ட விரோதிகள் இவர்கள் எல்லோரும் தொடர்ந்து 4 வருடம் இல்லை இன்னும் 20 வருடங்கள் போராடாத்தான் வேண்டும். இந்த போராட்டங்கள் தோல்வி தான் அடையும்
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
23-மார்-202000:20:03 IST Report Abuse
Ab Cd இன்னும் நாலுவருசம் மக்கள் போராட்ட வேண்டி இருக்குமுன்னு சொல்லுறார் போல...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
23-மார்-202002:53:28 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஇன்னும் இருபது வருசம் நினைச்சதை நடத்த முடியாமே மூர்க்கர்கள் போராடவேண்டியிருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-மார்-202023:55:30 IST Report Abuse
தாண்டவக்கோன் சனங்களுக்கு இவுனுங்களோட ஆறு வருசமா ஒவ்வொரு நாளும் போராட்டந்தான் "கொரோனா"வின் வீரியம் இதைவிட குறைவாத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X