பொது செய்தி

தமிழ்நாடு

மகனை தனிமையில் அடைத்த சுஹாசினி!

Added : மார் 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
 மகனை தனிமையில்  அடைத்த சுஹாசினி!

சென்னை:வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த தன் மகனுக்கு, கொரோனா அறிகுறி இல்லை என்றாலும், அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளார், நடிகை சுஹாசினி.

இதுகுறித்து, முகநுாலில், நடிகை சுஹாசினி வெளியிட்ட வீடியோ பதிவு:என் மகன் நந்தன், இம்மாதம், 18ம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்தார்.அவருக்கு, கொரோனா அறிகுறி இல்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி இரண்டு வாரத்திற்கு, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளோம். யாருடனும் நெருங்கி பழகாமல் உள்ளார். தற்போது, ஐந்து நாளாகி விட்டது. இன்னும் ஒன்பது நாட்கள், என் மகன் தனிமையிலேயே இருக்க உள்ளார். இந்த நிலை சின்ன கஷ்டம் தான் என்றாலும், கொரோனா போன்றவற்றை வெல்ல, அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K RAGHAVAN - chennai,இந்தியா
25-மார்-202008:29:20 IST Report Abuse
K RAGHAVAN 100% pethal only pay 1 cr to pm fund
Rate this:
Share this comment
Cancel
Sangiliyan - Stuttgart,ஜெர்மனி
24-மார்-202018:03:16 IST Report Abuse
Sangiliyan இத்தாலியில் இருந்து வந்தவர்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-மார்-202017:27:34 IST Report Abuse
Endrum Indian பரிதாபம் நாளைக்கி இவனுங்க கை நெட்டி முறிச்சா கூட அதுக்கு விளம்பரம் செய்யும் அதற்குத்தான் இந்த தொழிலுக்கு பெயர் "சினிமா"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X