அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி பதவி பறிப்பு

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க.,வில், விருதுநகர் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டு உள்ளார்.இது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்பில், 'விருதுநகர் மாவட்ட செயலராக உள்ள, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அப்பொறுப்பில் இருந்து, உடனடியாக விடுவிக்கப்படுகிறார்' என,

சென்னை:அ.தி.மு.க.,வில், விருதுநகர் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்பில், 'விருதுநகர் மாவட்ட செயலராக உள்ள, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அப்பொறுப்பில் இருந்து, உடனடியாக விடுவிக்கப்படுகிறார்' என, கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், வார பத்திரிகை நிருபர் தாக்கப்பட்டதில், இவரது பெயர் அடிபட்டது. மேலும், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக, இவர் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் எதிரொலியாக, மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
23-மார்-202008:30:19 IST Report Abuse
muthu Rajendran பதிலுக்குக்கூட ஆள் போடாம அப்படியென்ன அவசரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X