பொது செய்தி

தமிழ்நாடு

தேவைக்கேற்ப பஸ்கள் இயங்கும்

Added : மார் 22, 2020
Share
Advertisement

தமிழகத்தில், 'மக்கள் ஊரடங்கு' இன்று காலை, 5:00 மணியுடன் முடிகிறது. அதன்பின், பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுவும், வழக்கமான நேரப்படி இயக்குவதை விடுத்து, மக்களின் தேவைக்கு ஏற்ப, நீண்ட கால இடைவெளியில் இயக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், இந்த மாவட்டங்களுக்கான போக்குவரத்து குறித்து, இன்று முறையான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புறநகர் ரயில்கள் ரத்துஇதற்கிடையில், சென்னையில் புறநகர் ரயில்கள், மேம்பால ரயில்கள், வரும், 31ம் தேதிவரை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 'மக்கள் ஊரடங்கு' இன்று காலை, 5:00 மணியுடன் முடிகிறது. அதன்பின், பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுவும், வழக்கமான நேரப்படி இயக்குவதை விடுத்து, மக்களின் தேவைக்கு ஏற்ப, நீண்ட கால இடைவெளியில் இயக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், இந்த மாவட்டங்களுக்கான போக்குவரத்து குறித்து, இன்று முறையான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புறநகர் ரயில்கள் ரத்துஇதற்கிடையில், சென்னையில் புறநகர் ரயில்கள், மேம்பால ரயில்கள், வரும், 31ம் தேதிவரை ரத்து செய்ய்பபடுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X