பொது செய்தி

தமிழ்நாடு

பணியாற்றிய அரசு ஊழியர்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement
'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு, நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேசமயம், நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், நோய் தாக்கத்தை கண்காணிக்கவும், மருத்துவர்கள், போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்தனர். � உடலில் காயம் ஏற்பட்ட நோயாளிக்கு, கட்டுபோடும் ஊழியர். இடம்: அரசு மருத்துவமனை,

'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு, நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேசமயம், நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், நோய் தாக்கத்தை கண்காணிக்கவும், மருத்துவர்கள், போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்தனர். � உடலில் காயம் ஏற்பட்ட நோயாளிக்கு, கட்டுபோடும் ஊழியர். இடம்: அரசு மருத்துவமனை, உத்திரமேரூர். � செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில், பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார். � சாலையோரம், துாய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவாளர்கள். இடம்: ஸ்ரீபெரும்புதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X