சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண் உடல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் வழுதுார் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத 65 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் வழிப்போக்கரா அல்லது ஆதரவற்ற நிலையில் வாழ்ந்தவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா, என கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X