சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பலி

Added : மார் 22, 2020
Share
Advertisement

பரமக்குடி : பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரது மகன் மணிகண்டன் 21. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்தார். நேற்று கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை வேடிக்கை பார்க்க டூவீலரில் சென்றுள்ளார். அப்போது தீயணைப்பு நிலையம் அருகில் டூவீலர் நிலைதடுமாறி ரோட்டோர மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X