சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி முதியவர் பலி

Added : மார் 22, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயில்பாதையை கடக்க முயன்ற முதியவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த தாழநல்லுார் அருகே முதியவர் ஒருவர், ரயில் பாதையை கடந்து சென்றார்.அப்போது, மதுரை - சென்னை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், படு காயமடைந்த முதியவர் அதே இடத்தில் இறந்தார்.ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பால்வண்ணநாதன் தலைமையிலான போலீசார்சடலத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விசாரணையில் விருத்தாசலம் குட்டைக்காரத் தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம் 68, என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X