சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் டிராக்டர் பறிமுதல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராஜபாளையம்: ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து வடக்கு போலீஸ் எஸ்.ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தியதில், டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சோதனையில் அனுமதியின்றி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளி வந்தது தெரிந்தது. விசாரணையில் மேல ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆனந்த் இதில் ஈடுபட்டது தெரிந்தது.டிராக்டர் மற்றும் கடத்தல் மணலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X