பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு: பண்ருட்டியில் வாகன சோதனை

Added : மார் 22, 2020
Share
Advertisement
 மக்கள் ஊரடங்கு: பண்ருட்டியில்  வாகன சோதனை

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இரவில் 6 இடங்களில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் நேற்று காலை ௭:00 மணி முதல் 9:00 மணி வரை ஒரு நாள் ஊரடங்கு உத்திரவு அமல் படுத்தினர். இதனையடுத்து கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் போலீசார் 6 இடங்களில் சோதனை சாவடி அமைத்தனர். வீரப்பெருமாநல்லுார், மேல்பட்டாம்பாக்கம், வான்பாக்கம், மருதாடு, கண்டரக்கோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடி அமைத்து அந்தந்த பகுதி போலீசார் இரவு முதல் தீவிர வாகன சோதனை நடத்தினர்.சோதனையின் போது மருத்துவ குழுவினர் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X