பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய ஸ்ரீமுஷ்ணம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்: கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக ஸ்ரீமுஷ்ணம் பகுதி வெறிச்சோடியது.கடைவீதியில் உள்ள மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் 100 சதவீதம்மூடப்பட்டிருந்தது. பொதுமக்களில் சிலர் காலை 8 மணி வரை நடமாடிக்ககொண்டிருந்தனர். அதன்பின்னர் தங்களது வீடுகளில் முடங்கினர். கிராமப்புறங்களில் வானில் இருந்து மருந்து தெளிப்பதாகவும்,வெயிலில் வைரஸ் கிருமிவெளியேறுவதாகவும் கிளம்பிய புரளி காரணமாகவேகிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கினர். இதனால், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X