பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நாளில் நடந்த திருமணங்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

வடலுார்; ஊரடங்கு நாளான நேற்று திருமணங்கள் தங்கள் உறவினர்களுடன் எளிமையாக நடந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் திருமண வீட்டார் தாங்களாகவே நேற்று காலை திருமணவிழாவை விரைவாக முடித்துக் கொண்டனர். குறிஞ்சிப்பாடி, வடலூர், குள்ளஞ்சாவடி பகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடந்து முடிந்தன.திருமண வீட்டார் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு குறைந்த அளவில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X