பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' பயிற்சி அட்மிஷன் 'டாப்பர்ஸ்' அகாடமியில் துவக்கம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாணவர்களின் டாக்டர், இன்ஜி., கனவை நனவாக்கி வரும் டாப்பர்ஸ் அகாடமியில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.கடந்தாண்டு இங்கு பயின்ற மாணவர்கள் பலர் எம்.எம்.சி., போன்ற உயர்தர மருத்துவ கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 2018-19 கல்வியாண்டில், நீட் தேர்வில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் இந்த அகாடமியை சேர்ந்தவராவர்.உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கான மாலை நேர வகுப்புகள், வார இறுதி நாள் வகுப்புகள் சி.பி.எஸ்., மற்றும் மாநில கல்வித்திட்டத்திற்கான நீட் பயிற்சிகள் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. தற்போது, 2020- 21 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், விரும்புவோர், 97888 12111, 80563 97888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X