பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வழங்கல்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 டிரைவர், கண்டக்டர்களுக்கு    முக கவசம் வழங்கல்

உளுநதுார்பேட்டை; உளுந்துார்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமை தாங்கி முக கவசங்களை வழங்கினர். அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் ஆதிஅண்ணாமலை முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் வரவேற்றார்.செயலர் சுவாமிநாதன், பொருளாளர் ரமேஷ், மூத்த வழக்கறிஞர் அன்பழகன், முன்னாள் தலைவர் மோகன், ரோட்டரி நிர்வாகி தட்சணாமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X