பனப்பாக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனப்பாக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 23, 2020
Share
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியைஜெயந்தி தலைமை தாங்கினார்.இதில், விக்கிரவாண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர நாகராஜ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்,

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியைஜெயந்தி தலைமை தாங்கினார்.இதில், விக்கிரவாண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர நாகராஜ், ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட இணை கன்வீனர் தமிழழகன் உள்ளிட்டவர்களை கொண்ட குழுவினர்கள் ஊரின் முக்கிய வீதிகளில் வீடு வீடாக சென்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நோய் பரவுவதை தடுக்கும், கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினிகள் தெளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X