பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில் விழிப்புணர்வு பிரசுரம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சின்னசேலம்: சின்னசேலம் ஒன்றியத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை கிராமங்களில் வழங்கினர்.ரஜினி மக்கள் மன்றத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எத்திராஜ் தலமையில் அம்மையகரம், வி.கூட்ரோடு, இராயப்பனூர்,நைனார்பாளையம் ஆகிய பகுதிகளில், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணை செயாலர் லக்கிஜவகர்,ஒன்றிய செயலாளர்செந்தமிழ் செல்வன்,இணை செயலாளர் நாகராஜன்,சின்னசேலம் பேரூராட்சி செயலாளர் டைகர்பிரபு,வர்த்தகர் அணிபாபு, இளைஞர்அணிசக்திவேல்,பழனிவேல்,ராஜ்குமார்,செந்தில்ராஜா,கலியபிள்ளை மற்றும் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தின் ஊராட்சி நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னசேலம் அருகே வி.கூட்ரோடு,அம்மையகரம் கிராமங்களில் ரஜினி மக்கள் மன்றத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எத்திராஜ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரசுங்களை வழங்கினர். அருகில் சின்னசேலம் ஒன்றிய செயலாளர் செந்தமிழ் செல்வன், துணை செயலர் நாகராஜன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X