பொது செய்தி

தமிழ்நாடு

'எமர்ஜென்சி' ஸ்டிக்கருடன் அரசுத்துறை வாகனங்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:நாடு முழுவதும் சுயஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. அறிவிப்பை மீறி கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.நேற்று இயங்கிய அரசுத்துறை வாகனங்களில், 'அபீசியல் ஆன் டியூட்டி எமர்ஜென்சி' என்ற பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு கூறுகையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, வருவாய்த்துறை வாகனங்களில் பயன்படுத்த மேற்கண்ட ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நாளில் ஆய்வுக்கு செல்லும்போது, இதை ஒட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X