பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கு வீடு கைதட்டிய மக்கள்!

Added : மார் 23, 2020
Share
Advertisement
பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, மாலை, 5:00 மணிக்கு, அவரவர் வீடுகளில் இருந்தபடி கை தட்டி, டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.திருப்பூர் - அவிநாசி ரோட்டில் உள்ள பிரைம் என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில், வீடுகளில் இருந்தபடி, கை தட்டி, சங்கு, மணி ஓசை, மேள வாத்தியங்களை இசைத்தும் நன்றி
 வீட்டுக்கு வீடு கைதட்டிய மக்கள்!

பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, மாலை, 5:00 மணிக்கு, அவரவர் வீடுகளில் இருந்தபடி கை தட்டி, டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.திருப்பூர் - அவிநாசி ரோட்டில் உள்ள பிரைம் என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில், வீடுகளில் இருந்தபடி, கை தட்டி, சங்கு, மணி ஓசை, மேள வாத்தியங்களை இசைத்தும் நன்றி தெரிவித்தனர்.
மங்கலம் ரோடு சக்தி ஐஸ்வர்யா அபார்ட் மென்டில் வசிப்போர் கைதட்டினர். அங்கேரிபாளையம் ரோடு, ஜீவா காலனியில், கூட்டுறவு வீட்டு வசதி சங்க மண்டபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து, கரவொலி எழுப்பினர்; வண்ண பலுான்களை பறக்கவிட்டனர்.திருப்பூர் போலீஸ் கமி ஷனர் அலுவலக வளாகத்தில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார், அணிவகுத்து நின்று கைகளை தட்டினர்.தெற்கு, ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன்புநின்று போலீசார் கைதட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X