சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பதுக்கல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில், மதுபானம் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.உளவு பிரிவு போலீசார் அங்கிருந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 30 மதுபாட்டில் மற்றும்,750 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அவிநாசி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விடுதிப் பணியாளர் இளையராஜா, 26 என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.l ராமநாதபுரம் மாவட்டம், தர்க்கதாகுடியைச் சேர்ந்த பழனி முருகன் 32, என்பவர், முத்துார் வறட்டுக்கரை அருகே, மது விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X