சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத மூதாட்டி பலி

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்: மலட்டாற்றில் இறந்து கிடந்த மூதாட்டி யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கூரானுார் சுடுகாடு மலட்டாறு அருகே சுமார் ,70; மதிக்கத் தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. இவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை.இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், உடலை கைப் பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X