சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்: வண்டி பறிமுதல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்: சித்தலிங்கமடம் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தலிங்கமடம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மணல் கடத்துவதாக தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரை பார்த்ததும், அங்கு மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X