பொது செய்தி

இந்தியா

4 மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்: இந்தியா முழுவதும் இன்று அமல்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பரவலால் இன்று முதல் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது.



latest tamil news



கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம்.


latest tamil news



பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது. இத்தகைய விதிமுறைகள் இன்று 23ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
23-மார்-202022:05:28 IST Report Abuse
m.viswanathan நான்கு மணி நேரம் தான் சேவை என்றால் வங்கிகளை ஞாயிற்று கிழமையும் வேலை செய்ய சொல்ல வேண்டும் . மேலும் second , forth Saturday விடுமுறையும் விட கூடாது
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மார்-202014:26:59 IST Report Abuse
D.Ambujavalli ‘நாங்க ரெண்டு மணிதானே.....’ பூனைக்குட்டியை நீங்களே இப்படி வெளிவிடலாமா?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-மார்-202013:19:04 IST Report Abuse
ஜெயந்தன் ஹி ..ஹி....இப்ப மட்டும் என்ன ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X