பொது செய்தி

தமிழ்நாடு

ஊற்சாகமாக கை தட்டி நன்றி தெரிவித்த மக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உடுமலை மக்கள், உற்சாகத்துடன் கை தட்டி, ஆதரவு தெரிவித்தனர்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் சுய ஊரடங்கு நடத்த, பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், மாலை, 5:00 மணிக்கு, களத்தில் பணியாற்றும், டாக்டர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அரசுத்துறையினருக்கு, நன்றி, பாராட்டு தெரிவிக்கும் வகையில், வீடுகளின் முன் நின்று, மக்கள், கைகளை தட்டுமாறு பிரதமர் தெரிவித்திருந்தார்.அதன்படி, உடுமலை நகர குடியிருப்புகளிலும், கிராமங்களிலும், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மக்கள் உற்சாகத்துடன், கைகளை தட்டி, ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X