பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : மார் 23, 2020
Share
Advertisement

 ஆன்மிகம் அமாவாசை வழிபாடு: பிரத்யங்கிரா தேவி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை  காலை, 10:00 முதல். இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.கூட்டு வழிபாடு: பங்கேற்பு: சோமவார வழிபாட்டுக் குழு,  மாலை, 4:00. இடம்: மாசிலாமணீஸ்வரர் கோவில், வடதிருமுல்லைவாயல், சென்னை - 62.முற்றோதுதல்: அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதுதல், கூட்டு வழிபாடு,  காலை, 9:00 முதல். இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில், கீழ்க்கட்டளை, சென்னை.  சொற்பொழிவு சப்த சிரஞ்சீவிகள்: ஆதம்பாக்கம் வி.கோபாலசுந்தரம் பாகவதர்,  மாலை, 6:45. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.திருவிளையாடற்புராணம்: பனசை அருணா,  மாலை, 6:00. இடம்: சோமநாத ஈஸ்வரர் கோவில், கொளத்துார், சென்னை - 99.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X