இன்றைய நிகழ்ச்சி

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோயில்பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க் காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதி அம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுசித்தர்களின் ஆன்மிகம்: நிகழ்த்துபவர்: இளங்கோ, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: செந்தில்வடிவு, சிரவணாந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், வடக்கு ஆடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுகுழந்தைகள் புற்றுநோய் பிரிவு மறுசீரமைப்பு கட்டட திறப்பு விழா: அரசு மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: அலைகள் அறக்கட்டளை, காலை 11:00 மணி.யோகா, தியானம்யோகா: கலையகம், 2/642, அல்லி வீதி, 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, நடத்துபவர்: வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.யோகா, தியானம்: 8, பூங்கா கிழக்குத் தெரு, சிங்கராயர் காலனி, பீ.பீ.குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை சுலோசனா, ஏற்பாடு: யோக மித்ரா, காலை 9:00 முதல் பகல் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X