இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : மார் 23, 2020
Share
Advertisement

நகர சாலைகள் கண்காணிப்புபுதுச்சேரி : மக்கள் ஊரடங்கினை கண்காணிக்க ஒன்பது குழு அமைக்கப்பட்டிருந்தது. அதில், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட 100 பேர் இடம் பெற்று இருந்தனர்.இவர்கள் ஓட்டல்கள், கடைகள் திறந்துள்ளனவா என கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் சாலையில் கும்பலாக அரட்டை அடிக்க முயன்றவர்களை விரட்டினர்.மேலும் வீதிகளில் தனியாக சுற்றியவர்களின் ஊரடங்குவின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.பிசியாக இருந்த 108 ஆம்புலன்ஸ்புதுச்சேரி : புதுச்சேரி நகரில் பஸ், ஆட்டோ, டெம்போ, கால் டாக்ஸி என அனைத்து சேவையும் முடங்கிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் பிசியாக இருந்தன. குறிப்பாக பிரசவ வலியுடன் கலங்கிய கர்ப்பிணி பெண்களை அவர்கள் பரிசோதித்து வரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்து, பாராட்டை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X