இந்தியா

வெளிமாநில வாகனங்கள் மதகடிப்பட்டில் தடுத்து நிறுத்தம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருபுவனை: புதுச்சேரியின் எல்லைப்பகுதியான மதகடிப்பட்டில் வெளி மாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதம் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9.00 மணி முதல் வரும் 31ம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று பிற மாநில வாகனங்கள் புதுச்சேரியில்நுழைய தடை விதித்து முதல்வர் உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் எல்லையான மதகடிப்பட்டில் போலீசார் பேரிகார்டு போட்டு சாலையை அடைத்தனர். புதுச்சேரி நோக்கி வந்த வெளி மாநில வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X