நைஜீரியாவில் ராணுவ தாக்குதல் ; 26 கிளர்ச்சியாளர்கள் பலி

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

அபுஜா : நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



latest tamil news



ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையேயான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் நைஜீரியாவின் கட்சினா மற்றும் சம்பரா மாகாணங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ராணுவ பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 26 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-202018:00:55 IST Report Abuse
Endrum Indian கிளர்ச்சியாளர்களா???? தீவிரவாதிகள் / பயங்கரவாதிகள் இவர்கள், என்கவுன்ட்டர் தான் சரியான முறை .
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மார்-202006:42:51 IST Report Abuse
 Muruga Vel பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவுடன் விடுதலை செய்தார்கள் இந்த கிளர்ச்சியாளர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X