'மாப்பிள்ளைக்கு' கொரோனா; திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,hyderabad,france,marriage,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

திருப்பதி: பிரான்சில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டதால் அவரது திருமணத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு இளைஞர் கடந்த 12ம் தேதி ஐதராபாத் வந்தார். அவருக்கு வரங்கல் ராமண்ணாபேட்டையில் மார்ச் 19ம் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தினர். அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அங்கு அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news
வெளிநாட்டிலிருந்து வந்த அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மீறி அவர் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவரின் திருமணத்திற்கு வந்த அனைவரும் பயத்தில் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Madurai,இந்தியா
23-மார்-202017:22:47 IST Report Abuse
Baskar He should be treated like a Criminal. He is actually an animal. The government should give a death sentence to this type of idiot.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-மார்-202013:20:32 IST Report Abuse
A.George Alphonse இந்த புது மாப்பிள்ளை மகா கேவலமான பிறவி.தனக்கு கரனோ வைரஸ் தொற்று உண்டு என்று தெரிந்தும்,மருத்துவ அறிவுரையை உதறித்தள்ளியும் எல்லாவற்றையும் மறைத்து தனது மனைவிக்கும்,திருமண அழைப்பு விருந்தாளிகளுக்கும் மறைமுகமாக வைரஸை வேண்டுமென்றே பரப்பிய இந்த கொடூரனை FIR புக் செய்து அவன் குணமானவுடன் தகுந்த தண்டனை தருவதே தருமமும், ஞாயமும்
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
23-மார்-202012:04:32 IST Report Abuse
Nathan பெயர் என்னா , மதம் கூட வேலை பண்ணுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X