'கொரோனா' பாதிப்பு; முன் உதாரணமாகும் ஜெர்மனி

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronavirus,Covid,germany,கொரோனா,ஜெர்மனி

பெர்லின்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது.

ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மக்கள், கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று முன்தினம்(மார்ச் 21) மட்டும், 800 பேர், நேற்று(மார்ச் 22) 651 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனி, இத்தாலியை விட அதிக மக்கள் தொகை உடைய நாடு. ஆனாலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி டாக்டர்களும், சுகாதார ஊழியர்களும், மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றனர்.


latest tamil newsஜெர்மனியில் 24,852 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், இதுவரை, 94 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டாக்டர்களின் தீவிரமான நடவடிக்கையே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில், 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர்கள் உடனுக்குடன் முடிவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
26-மார்-202017:51:16 IST Report Abuse
kalyanasundaram HIGHLY DESERVING WELL QUALIFIED AND CAPABLE PERSONS ONLY CAN BECOME MEDICAL AND OTHER FACULTY DOCTORS. RESERVATION IN EDUCATIONAL AS WELL OTHER FIELDS UNKNOWN. NO N E ET EXAMS.
Rate this:
Share this comment
Cancel
Vasu - mumbai,இந்தியா
23-மார்-202015:31:18 IST Report Abuse
Vasu இந்தியாவில் காரோண ஜிகாத் ... .Patna : 12 Kyrgyztani Muslims were caught from a mosque after local Hindus complained. These Muslims might be Cororna infected but local imam hide this information from authorities. 12 Muslims from kyrgyzstan hiding in Patna caught after alert by local Hindus. local Imam and Jamad NOT revealed the presence of these to local police before... Muslims came from Indonesia spread Corona in Erode area. now Erode district also in block down Kerala a person returned from Dubai jumped self quarantine and attended wedding etc Anti CAA protest going on -No respect for others life or court orders and Govt Orders One FB video in circulation..looks like soem ISIS ..circulation.. refering the number of COVID-19 affected cases are more in Pakistan and asking Indian Muslim's to spread it in India to usekill more Kaffirs.. Ridiculous
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
23-மார்-202013:24:49 IST Report Abuse
Asagh busagh ஜெர்மனியின் மருத்துவ வசதி உலக தரம் வாய்ந்தது. இதை அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இத்தாலியின் அண்டை நாடாக இருந்தும் சுய கட்டுப்பாடு மற்றும் அரசின் நடவடிக்கையின் காரணமாக இங்கு எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X