பொது செய்தி

இந்தியா

'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,hyderabad,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

சென்னை: 'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும்' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பால்ராம் பார்கவா கூறியதாவது: கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும். இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம்; வாரத்திற்கு 70 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.


latest tamil news



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 சதவீதம் பேருக்கு ஆதரவான சிகிச்சையும் சில நேரங்களில் புதிய மருந்துகளும் வழங்கப்படுகின்றன. நோய் பரவும் சங்கிலியை உடைக்க வெளிநாட்டில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202017:50:28 IST Report Abuse
கோகுல், மதுரை அதாவது கொரானா உள்ளவர் அருகில் இருந்தால், அவர் விடும் மூச்சுக்காற்றில் இருந்து வைரஸ் பரவாது. அவர் தும்மினால் இருமினால் வெளிப்படும் நீர்த்திவலைகளில் இருந்து மட்டுமே வைரஸ் வெளிப்படும். அது வெளிபகுதியில் படர்ந்து இருக்கும். அதன் மேல் நம் கைப்படும் போது, நம் கையில் படர்ந்து, அந்த கை நம் மூக்கு வாய் கண்களில் படும்போது நமக்கு பரவும். இதை தான் சொல்ல வருகிறீர்களா? வைரஸ் தொற்றின் வேகத்தைப் பார்த்தால் இந்த கூற்று நம்பும்படியாக இல்லை. வைரஸ் என்பது பாக்டீரியாவை விட மிகமிகச்சிறிய நுண்ணுயிரி. விடும் மூச்சில் இருந்து வெளிப்பட்டு தன்னிச்சையாக காற்றில் மிதக்காதா? சில மீட்டர் தூரம் பயணம் புரியாதா? மற்றவர் சுவாசிக்கும் போது உள் நுழைய வாய்ப்பில்லையா? பதில் கூறவும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
23-மார்-202013:34:58 IST Report Abuse
ocean kadappa india என்ன அப்பு ஆப்பு கடா கண்ணு போட்டிச்சா ஆமாங்க. இப்படி சொல்ல சொல்கிறீர்களா..
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
23-மார்-202013:00:47 IST Report Abuse
ocean kadappa india தும்மலில் வெளியேறும் நீர்த்துளிகளில் இருந்து வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகின்றன.. காற்றில்லாத இடத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X