பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(மார்ச் 23) காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு, பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், நேற்று இரவு, 9:00 மணிக்கு நிறைவடைய இருந்த நிலையில், மக்கள் நலன் கருதி, இன்று காலை, 5:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு தொடரும் என, தமிழக அரசு அறிவித்தது.


latest tamil newsஇந்நிலையில், இன்று காலை 5 மணியுடன் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தேவைக்கேற்ற பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் மட்டும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202017:10:25 IST Report Abuse
padma rajan கடவுளுக்குப் பயப்படாத நாத்திகவாதிகள் coronaக்கு பயந்துகொண்டு வீட்டிலேயே முடங்கிக் கொண்டு இருந்தது தான் வேடிக்கை கடவுள் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் கருணாவுக்கு ஏன் பயந்து கொண்டு இருக்கவேண்டும் வீட்டை விட்டு வெளியே வந்து எங்களுக்கு பயமில்லை என்று கூப்பாடு போடுவதுதானே.
Rate this:
Share this comment
23-மார்-202019:49:29 IST Report Abuse
ஆப்புகடவுளுக்கு பயந்து நாத்திகவாதி வீட்டில் இல்லை. கரோனாவுக்கு பயந்து. கடவுளுக்கு பயந்து கோவிலுக்குப் போனா கொரோனான்னு கடவுளே பயந்து கதவைச் சாத்திக்கிட்டாரு....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-202022:46:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆத்திகன் கடவுளை நம்பலை. கொரோனாவுக்கு பயந்து கெடக்கான். கடவுளே கதவை மூடிண்டு கெடக்கார். மனுஷன் கடவுளை படைச்சான், வைரஸையும் படைச்சான். வைரஸ் மனுஷனையும் மிரட்டி கடவுள் கையாலாகாத பொருள் தான்னு நிரூபிச்சிடிச்சி....
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-மார்-202011:03:18 IST Report Abuse
 nicolethomson மக்களே மக்களே சுய சிந்தனை முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
23-மார்-202010:29:45 IST Report Abuse
Indhuindian This is recorded at 10.23 a.m of 23rd March 2020. Tamil Nadu State Government is totally callous about spread of Carona Virus. Bold statements are made by the Health Minister and the Chief Minister about the safeguards. Central Government has advised complete clamp down in three districts of Tamil Nadu - Chennai, Kancheepuram and Erode. But this seems to have fallen on deaf ears of the authorities supposed to implement the advisory. I have watched for over half an hour from the Balcony of my residence. Buses jam packed (probably due to reduced operations whilst it should have been total shut down). autos and share autos are plying in plenty. School children are moving about freely probably to go their school either for exams or for classes. Only a marginal reduction in the two wheeler and four wheeler traffic. But in a negative way the Corporation has strictly implemented the advisory. Garbage is mounting everywhere and no sanitary worker is found anywhere around. Grave situation stark naked on Tamil Nadu Government's face. Is the Government incompetent to implement such a clamp down for ten days- God Save people of Tamil Nadu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X