பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சேவையில் தனியே தன்னந்தனியே...!

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

சென்னை: உலகை ஆட்டுவிக்கும், 'கொரோனா' வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்தது. சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர்.

நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், கடைகளை திறந்து வைத்திருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரும், மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். மேலும், மக்களின் ஊரடங்கையும், அரசுத்துறையினரின் அர்ப்பணிப்பையும், பத்திரிகை, 'டிவி' பணியாளர்கள், களத்தில் இறங்கி தொகுத்து, களப்பணியாற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-மார்-202007:24:53 IST Report Abuse
Bhaskaran Avargalathu sevaiku anaivarum thalaivananguvom
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X