பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலால் என்.பி.ஆர்., ஒத்திவைப்பு?

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
NPR,coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,என்பிஆர்,கொரோனா,வைரஸ்,இந்தியா

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் ஏப். 1 முதல் துவங்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202022:22:14 IST Report Abuse
kulandhai Kannan தாய்லாந்து, இந்தோனேசியாவிலிருந்து வந்த மதமாற்றக் கும்பல்கள் சிக்குவதைப் பார்க்கும்போது, CAA, NPR, NCR எல்லாம் மிக அவசியம் என்பது தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
23-மார்-202021:53:08 IST Report Abuse
Kundalakesi டேய் பதறுங்கள... 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புல நீங்க தகவல் தந்தீங்க. அத தான் நிப்பாட்டிருக்காங்க இப்ப. ஒன்னும் தெரியாம கடவுள் இருக்கான் இல்லனு அடிசிக்க வேண்டியது. ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, இந்த கொரோனா இந்து முஸ்லீம் கிறிஸ்டின்னு பிரிச்சு சாகடிக்குதா?? எல்லாத்தையும் ஒண்ணா கூட்டிட்டு போகுதே. ஒரு கிருமிக்கு தெரியுது எல்லாரும் ஒன்றுனு, நம்ம முட்ட பயலுகளுகுக்கு தான் தெரியல.
Rate this:
Share this comment
Cancel
Murthy - Bangalore,இந்தியா
23-மார்-202013:04:06 IST Report Abuse
Murthy கெட்டவர்களை நல்லவர்கள் வெற்றிகொள்ளமுடியாதபோது இயற்கை சிலசெயல்களை செய்யும், அப்போது நல்லவன் கெட்டவன் இருவரும் அடித்து செல்லப்படுவார்கள். நல்லவர்கள் ஒதுங்கி இயற்கையின் தீர்ப்புக்கு வழிவிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X