கஞ்சா விற்ற இருவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற இருவர் கைது

Added : மார் 23, 2020
Share

பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் கருப்பயைா 40. வடுகபட்டியிலிருந்து, காமக்காபட்டிக்கு செல்லும் ரோட்டில் 1.500 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். கருப்பையா. வடுகபட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 70. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே வராகநதி பாலத்தில் 250 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். இருவரையும் தென்கரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X