பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் இருங்க; 4500 டாக்டர்களுக்கு உத்தரவு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,TamilNadu,கொரோனா,வைரஸ்,இந்தியா,தமிழ்நாடு,தமிழகம்

சென்னை: கொரோனா தடுப்புக்கான அவசர சிகிச்சை அளிக்க வசதியாக 4500 டாக்டர்களுக்கு ஓய்வு அளித்துள்ள தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் உடனடியாக வரும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையும் 2069 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் அரசுப்பணியில் உள்ள 25 சதவீத டாக்டர்களுக்கு அரசு ஒரு வாரம் விடுப்பு அறிவித்துள்ளது. டாக்டர்கள் ஒரு வார விடுப்பில் வீடுகளில் ஓய்வெடுக்கவும் கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் உடனடியாக வரும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் அரசு டாக்டர்களில் 4500 பேருக்கு ஒரு வார ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
23-மார்-202011:47:19 IST Report Abuse
chander கொரோனா வந்தவங்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்க்காகவா அல்லது கொரோனா வருவதற்காகவா
Rate this:
Share this comment
அருணாசலம், சென்னைபுத்தி இப்படி வேலை செய்கிறது?...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-மார்-202010:46:58 IST Report Abuse
Bhaskaran ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் செவிலியர்களையும் தயாராக இருக்க செய்யணும் இப்பெரும் பணி முடிந்தவுடன் அவர்களை அந்த அந்த ஊரில் கௌரவிக்கணும்
Rate this:
Share this comment
23-மார்-202012:12:37 IST Report Abuse
ஆரூர் ரங்60வயதுக்கு மேலுள்ளவரகளுக்குத்தான் COVID 19 ஆபத்து அதிகம் .அவங்களைப்போய் டியூட்டிக்கு வரச்சொல்றது நியாயமா?...
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
23-மார்-202009:47:29 IST Report Abuse
svs இத்தாலியில் அறுபது வயதானவர்களுக்கு நோய் தாக்குதல் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை கிடையாது ....வசதி இல்லை ....இங்கும் அதுபோல் நிலைமை வராமல் தற்காப்பு நடவடிக்கை தேவை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X