பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நாளில் திருமணம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: மக்கள் ஊரடங்கு காரணமாக, திண்டுக்கல்லில் உறவினர்களின்றி எளிமையான முறையில் திருமணங்கள் நடந்தது.

நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று நடக்கவிருந்த திருமணங்களை சிலர் வேறு தேதிக்கு மாற்றி வைத்தனர். சிலரோ, குறைந்த உறவினர்களுடன் எளிமையான முறையில் திருமணம் செய்தனர்.

திண்டுக்கல்லில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் மணப்பெண், மணமகன் மற்றும் இருவரது வீட்டார், உறவினர்கள் பேஸ் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கைக்கழுவ லைசால் வழங்கப்பட்டது. கூட்டம் சேராமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X