சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் பற்றிய தீயை அணைத்த வீரர்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓமலூர்: காடையாம்பட்டி, லோக்கூர் வனப்பகுதியில், இரு நாளுக்கு முன், தண்டவாள ஓரம் ஏற்பட்ட தீ, ஏழு ஏக்கர் வரை பரவி, காய்ந்த செடி, கொடிகள் கருகின. கண்ணப்பாடியில், ஒரு புளியமரம் தீப்பிடித்து எரிந்து கருகியது. அவற்றை கட்டுப்படுத்திய பின், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பொம்மியம்பட்டி வனப்பகுதியில், தீப்பிடித்து எரிவதாக, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X