கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

Added : மார் 23, 2020 | |
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடி, பனங்காட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 54. இவர், கோணமேரிவளவில் சாராயம் காய்ச்சுவதாக, கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு போடப்பட்டிருந்த மூன்று பேரல் ஊரல்களை தோண்டியெடுத்து அழித்தனர். பின், அண்ணாதுரையை கைது செய்து, 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல்

இடைப்பாடி: இடைப்பாடி, பனங்காட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 54. இவர், கோணமேரிவளவில் சாராயம் காய்ச்சுவதாக, கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு போடப்பட்டிருந்த மூன்று பேரல் ஊரல்களை தோண்டியெடுத்து அழித்தனர். பின், அண்ணாதுரையை கைது செய்து, 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X