சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே, சம்பத், 50, என்பவர், 15 ஆண்டாக, 'பஞ்சாபி தாபா' ஓட்டல் நடத்துகிறார். நேற்று, ஊரடங்கு உத்தரவால், ஓட்டல் மூடப்பட்டிருந்த நிலையில், இரவு, 8:00 மணிக்கு, தாபா கூரையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. திறந்தவெளி என்பதால், காற்று வேகமாக வீசியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். இதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பலான பொருட்கள் சேதமடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X