தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்| Dinamalar

தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்

Added : மார் 23, 2020 | |
ஓமலூர்: ஓமலூர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே, சம்பத், 50, என்பவர், 15 ஆண்டாக, 'பஞ்சாபி தாபா' ஓட்டல் நடத்துகிறார். நேற்று, ஊரடங்கு உத்தரவால், ஓட்டல் மூடப்பட்டிருந்த நிலையில், இரவு, 8:00 மணிக்கு, தாபா கூரையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. திறந்தவெளி என்பதால், காற்று வேகமாக வீசியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை

ஓமலூர்: ஓமலூர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே, சம்பத், 50, என்பவர், 15 ஆண்டாக, 'பஞ்சாபி தாபா' ஓட்டல் நடத்துகிறார். நேற்று, ஊரடங்கு உத்தரவால், ஓட்டல் மூடப்பட்டிருந்த நிலையில், இரவு, 8:00 மணிக்கு, தாபா கூரையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. திறந்தவெளி என்பதால், காற்று வேகமாக வீசியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். இதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பலான பொருட்கள் சேதமடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X