சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலத்திலிருந்து விழுந்த முதியவர் பலி

Added : மார் 23, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பெருமாள், 75. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் அத்திமரத்துப்பள்ளம் பாலம் அருகில் சென்றபோது, தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, பர்கூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X