பொது செய்தி

தமிழ்நாடு

கொடிவேரியில் கொட்டிய மழை

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோபி: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரிக்கிறது. நள்ளிரவு வரை தாக்கம் தொடர்கிறது. இந்நிலையில் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. கொடிவேரியில் அதிகபட்சமாக, 55.5 மி.மீ., மழை, கோபியில், 50 மி.மீ., சத்தியமங்கலத்தில், 7 மி.மீ, எலந்தகுட்டைமேட்டில், 14.2 மி.மீ., பதிவானது. கோபியில், இரவு, 10:30க்கு தொடங்கிய மழை, 11:30 மணி வரை கொட்டியது. பலத்த காற்றும் வீசியதால், பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோபி டவுன், பஸ் ஸ்டாண்ட் சாலை, புதுப்பாளையம், பாரியூர் சாலை, மேட்டுவளவு பகுதிகளில் மின் வினியோகம் பாதித்தது. அதிகாலை, 1:30 மணிக்கு தான் இணைப்பு கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X