சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

Added : மார் 23, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை மற்றும் தண்ணீர்பள்ளி, மருதூர், குமாரமங்கலம்,தேவாதானம், மணத்தட்டை, வதியம் ஆகிய காவிரி ஆற்றுப் பகுதியில் அதிகாலை வேலையில் மணல் திருட்டு நடைபெறுவதாக, குளித்தலை தாசில்தார் ரத்தினவேலுக்கு புகார்கள் சென்றன. வருவாய்த்துறையினருடன் சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்தார். சிலர் குமாரமங்கலம் பகுதியில் மொபட்டில் மணல் கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரிகள்

குளித்தலை: குளித்தலை மற்றும் தண்ணீர்பள்ளி, மருதூர், குமாரமங்கலம்,தேவாதானம், மணத்தட்டை, வதியம் ஆகிய காவிரி ஆற்றுப் பகுதியில் அதிகாலை வேலையில் மணல் திருட்டு நடைபெறுவதாக, குளித்தலை தாசில்தார் ரத்தினவேலுக்கு புகார்கள் சென்றன. வருவாய்த்துறையினருடன் சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்தார். சிலர் குமாரமங்கலம் பகுதியில் மொபட்டில் மணல் கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை கண்டதும் அனைவரும் தப்பி ஓடி விட்டனர். இதில், 5 மணல் மூட்டைகளுடன், ஒரு டிவிஎஸ் மொபட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, தாசில்தார் ரத்தினவேல் கொடுத்த புகார் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் தப்பியோடிவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X