பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் மூடல்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
JewelleryShop, TN, Lockdown, CoronaVirus, நகைக்கடை, மூடல், தமிழகம், கொரோனா, வைரஸ், மார்ச்31

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார்.

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்துலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 425 பேர் பாதிக்கப்பட்டு, 24 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளை தவிர, அனைத்து கடைகளையும் மூட மத்திய அரசு வலியுறுத்தியுள்ளன.


latest tamil news



இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடை அடைக்கப்படுவதாகவும், முன்பு ஆர்டர் செய்தவர்களுக்கு மட்டும், நகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-மார்-202000:43:47 IST Report Abuse
Rajagopal கொள்ளையடிக்க வசதியாக இருக்கப் போகிறது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-மார்-202022:25:18 IST Report Abuse
Natarajan Ramanathan கொரானோவால் ஏற்பட்ட ஒரே நன்மை.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மார்-202020:29:52 IST Report Abuse
அசோக்ராஜ் ஹிந்து வாழ்வியலைக் குறிவைத்து குலைக்க கொரோனா பீதியை எடப்பாடி அரசு பயன்படுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. கோவில்களிலிருந்து அனைவரையும் வெளியேற்றி போலீஸ் காவல் நிற்கிறது. மசூதி, சர்ச்சு வளாகங்களில் கூட்டமாக இருந்து கொண்டு மதவியாபாரத்துக்கு பங்கம் வராமல் செய்கிறார்கள். போலீஸ் அந்தத் திசைகளுக்கே திரும்புவதில்லை. ஹிந்துக்கள் காது குத்தலில் தொடங்கி மரணம் வரை பொன்னாலான பொருட்களைக் கட்டாயமாக உபயோகிக்கிறோம். அதைக் கெடுக்க நகைக் கடைகளை மூடிவிட்டார்கள்.
Rate this:
அருணாசலம், சென்னைநீங்கள் கூறுவது முற்றிலும் சரி. எல்லா கோயில்கள் வாசலில் அறிவிப்பு. பக்தர்கள் அனுமதி இல்லை. நாம் மதித்து நடக்க பழகி விட்டோம். அங்கே திறந்து உள்ளது. கேட்பார் இல்லை. இது தான் நமது சுதந்திரம்....
Rate this:
Raju - Chennai,இந்தியா
24-மார்-202000:54:54 IST Report Abuse
Rajuநீங்க என்ன சொல்ல வாரீங்கனு எனக்கு புரியல......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X