பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு மருந்து; இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் வைரஸ் தடுப்பு மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக எல்லைகள் மூடல், ஊரடங்கு, கடைகள் மூடல், பஸ், ரயில்கள் நிறுத்தம் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் நாடு முழுவதும் 425 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளை தடுப்பதற்காக, மலேரியா நோய்க்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதே மருந்தை இதற்கு முன்பாக அமெரிக்கா, மற்றும் ஜோர்டான் நாடுகள் பரிந்துரை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
24-மார்-202006:37:09 IST Report Abuse
Thalaivar Rasigan இந்த மருந்தை பயன்படுத்தி, எல்லா நோயாளிகளையும் சீக்கிரம் குணப்படுத்தி விடுங்க நம் நாட்டில் வெண்டிலேட்டர் ரொம்ப குறைவாக இருக்கிறது-பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மாதம் 200 மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் (அதற்கும் கூட உதிரி பாகங்கள் ஐரோப்பாவில் இருந்து தேவைப்படுகிறது-ஆனால் சப்ளை நிறுத்தி விட்டார்கள்) வெளிநாடுகள் வெண்டிலேட்டர் விற்பதையும் நிறுத்தி விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-மார்-202004:44:17 IST Report Abuse
 nicolethomson , ஹைடிராக்சி குளோரோகுயின் சைடு எபெக்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க , நண்பர் நடேசன் சொன்னது போல ஆர்கானிக் மஞ்சள் தூள் நல்ல பாலிலோ டீயிலோ கலந்து குடித்து வாருங்க
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-மார்-202020:47:16 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     நண்பர்களே இந்த மாதிரி மருந்துகளை ஒதுக்கி TURMERICPOWDER ஒரிஜினல் அதுவம் ஆர்கானிக் பவுடர் கிடைக்கும் அதை பாலில் கலந்து இங்கே நாங்கள் GOLDEN MILK என்று குடிக்கிறோம் அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவும் அது நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும் இது சிலருக்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியாது அனால் ஒரு சைடு effect கிடையாது நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X