பொது செய்தி

இந்தியா

பீகாரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாத பொருட்கள் இலவசம்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பீகார்:கொரோனா பாதிப்பு காரணமாக, பீகாரில் ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சுகாதாரத்துறை மற்றும் அரசு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டு, பரிசோதனை, கண்காணிப்பு தொடர்கின்றன. சில மாநிலங்கள் தங்களது எல்லையை அடைத்துவிட்டன. இந்நிலையில் பீகாரில் ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், கடையடைப்பு உள்ள பகுதிகளில் ரேஷன்கார்டுதாரர்கள் ரூ. 1000 பெறலாம் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.



latest tamil news




மேலும் பென்ஷன்தாரர்கள், 3 மாத பென்சனை முன்கூட்டியாக பெற்றுக்கொள்ளலாம், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 வரை ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202000:55:58 IST Report Abuse
அருணா இப்போது மக்களுக்கு இதுவும் ஒரு ஆறுதல் செய்தி
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
23-மார்-202023:17:22 IST Report Abuse
Ab Cd பீகாரில் வரும் நவம்பரில் எலக்சன்
Rate this:
Share this comment
Cancel
23-மார்-202020:53:47 IST Report Abuse
ஆப்பு எலக்ஷ்னுக்கும் சேத்து போடுவாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X