தமிழ்நாடு

விருதுநகர் இளைஞருக்கு 'கொரோனா' சந்தேகம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

திருப்புவனம்: விருதுநகர் மாவட்டம் கட்டனுார் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளைஞர். ஈரோட்டில் தனியார் பைப் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். பெங்களுரூ உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 21ல் கட்டனுார் வந்தார். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி கொடுக்க உறவினர்களுடன் வந்தவருக்கு இருமல் அதிகமாகி காய்ச்சல் இருந்தது.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு 'கொரானோ' இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கையில் இருந்து தனி ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விருதுநகர் மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X