சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா சென்று அமிர்தசரசில் உள்ள மதுரை யாத்ரீகர்களை மீட்க கோரிக்கை

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:சோலையழகுபுரத்தை சேர்ந்த சிறுவர்கள், 26 பெண்கள், 18 ஆண்கள் மார்ச் 9 ல் சந்திரமோகன் தலைமையில் வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். ஹரித்துவார், காசி, புத்தகயா போன்ற பகுதிகளுக்கு சென்றுவிட்டு பஞ்சாப் அமிர்தசரசில் தனியார் ஓட்டலில் மார்ச் 21 ல் தங்கினர். அதன்பின் உணவு, தங்கும் வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202022:41:15 IST Report Abuse
  karthik அமிர்தசரஸ் பொற்கோயிலில் எப்போதும் சப்பாத்தி உணவு கிடைக்கும். மதுரைகாரர்களுக்கு சோறு வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X