பொது செய்தி

தமிழ்நாடு

காட்டில் ரஜினி சமாளித்தது எப்படி?

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
INTO THE WILD, WITH BEAR GRYYLLS,  RAJAINI, காட்டில் ரஜினி சமாளித்தது எப்படி?

சென்னை : பியர் கிரில்ஸூடனான நடிகர் ரஜினி பங்கேற்ற சாகக நிகழ்ச்சி டி.வி.யில் ஒளிபரப்பானது.
இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் 'டிஸ்கவரி' சேனலில், நடிகர் ரஜினி பங்கேற்றார். கர்நாடகாவில் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்டது.


latest tamil newsஇன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பியர்ஸ் கிரில்ஸூடன் ரஜினி காட்டில் சாகச பயணம் செய்தார். பல அடி உயரமுள்ள மலை மீது ரஜினி கயிறு மூலம் ஏறிய போது கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அப்போது உங்களுடைய வயது என்ன என்று பியர் கிரில்ஸ் கேட்டார், எனக்கு வயது 70 என்று ரஜினி கூறவே. அதற்கு இந்த வயதிலும் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்றார்.பியர் கிரில்ஸ். , ஸ்டைலாக கண்ணாடியை அணிய முயற்சித்தார் பியர் கிரில்ஸ். பின்னர் அவருக்கு ரஜினி, ஸ்டைலாக கண்ணாடி அணிந்து செய்து காட்டினார்.


latest tamil newsசாகச பயணத்தின் போது ரஜினி இந்தியாவில் நிலவும் தண்ணீர் பிரச்னை, நடத்துநராக இருந்து நடிகராக மாறியது என பல்வேறு விஷயங்கள் குறித்து பியர்ஸ் கிரில்ஸூடன் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சி குறித்து, 'டுவிட்டரில்' ரஜினி கூறியுள்ளதாவது:என் வாழ்வில், மிகவும் சாகசமான அனுபவங்களில் ஒன்று. இந்நிகழ்ச்சியை, நான் பார்த்ததை போலவே, நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்..இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
24-மார்-202009:42:41 IST Report Abuse
natarajan s நல்லவேளை இந்த Mr bear grills நமது திரு ஸ்டாலினை காட்டிற்குள் கூட்டிப்போய் படம் எடுக்கவில்லை , அப்படியே எடுத்து அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தால் தமிழ் மக்கள் கொரோனவை விரட்டியதுபோல் மகிழ்ந்திருப்பர் .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-மார்-202009:27:27 IST Report Abuse
அசோக்ராஜ் முர்சொலி மூடர்களை சீண்டுவதற்கென்றே இந்த செய்தி? தயாரிப்பாளராக இருந்து போண்டியாகி ஆட்டோ ஓட்டும் தியாகிகளைப் பற்றியும் செய்தி வெளியிடவும். அப்படியே, அலுத்துப்போனாலும், மஞ்சப்பையில் தொடங்கி மகா குபேரன் ஆன கதையையும் மீண்டும் வெளியிடவும். நன்றி.
Rate this:
Cancel
m.arunachalam - trichy,இந்தியா
24-மார்-202009:13:32 IST Report Abuse
m.arunachalam KINDLY DO STOP PUBLISHING USELESS NEWS. NEWS ABOUT ONE PERSON , ONE FAMILY,CINEMA AND CRICKET CELEBRITIES WASTEFUL AND DAMAGING THE SOCIETY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X